நித்யத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்
ஆசிரியர்:
தேவதேவன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?id=1702-0352-0121-8282
{1702-0352-0121-8282 [{புத்தகம்பற்றி "ஒரு மணல் துகள் இருக்கிறது; அதன் மர்மமோ கற்பனையின் முழுச் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது என்னும் ரிக் வேதச் சூத்திரத்தைப் போன்ற ஒரு கவிதையைப் போலவேதான், கவிதையின் பொருள் என்ன என்று யோசிக்கும் போதும் நாம் திகைப்படைகிறோம். கவிதையைப் பற்றிப் பேசுவதானது அனைத்தைப் பற்றியும் பேசுவதாகி விடுகிறது. ஒருவர், எந்த ஒரு பொருளைப் பற்றி பேசுகையிலும், அனைத்தைப் பற்றியும் பேசிவிட வேண்டியுள்ளதான சீரிய நிலைக்கு வருவாரென்றாலும் பிரச்னையில்லை. }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866