நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்

ஆசிரியர்:

Category
Pages 104
Weight150 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இகழ் அல்லது புகழ், காற்றில் அந்த வார்த்தைகள் கரைந்து போன பின் எது நிற்கும் ? எது தொடரும்? ஒரு கலைஞனுக்கு பாராட்டும் கைதட்டலும் தான் உணவு போன்றது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தேன், நிச்சயம் அதில்லை என்று பின்னர் புரிந்து விட்டது ஆரா. அவன் விட்டுப் போகும் படைப்புக்கள் எங்காவது ஒரு இருட்டு மூலையில் இருக்கும் ஒரு எளிய பார்வையாளனை சென்று சேர்வதுதான் உண்மையான அங்கீகாரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
யாவரும் பப்ளிஷர்ஸ் :