நிஜங்களும் நிழல்களும்

ஆசிரியர்: டால்மியாபுரம் கணேசன்

Category சிறுகதைகள்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 124
First EditionDec 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சிறுகதைகள் என்பவை சின்ன வட்டத்திலிருந்து ஒளிவீசும் வீரியக் கதிர்களாகவும், தொலைநோக்குச் சிந்தனையை கருப் பொருளாகக் கொண்டும் இருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து.
அந்த இலக்கணத்திற்கேற்ப அரிய கதைகளை எழுதியுள்ளார் நூலாசிரியர் டால்மியாபுரம் கணேசன் அவர்கள்.
சென்னை பெருவெள்ளப் பேரழிவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட "பிரளயம்'' சிறுகதை புதிய பார்வையுடன் கூடியது. மக்கள், அரசு நிர்வாகம், அரசியல் நடவடிக்கைகள் போன்ற அனைத்து தரப்பின் மெத்தனப் போக்கையும் நவக்கிரகங்கள் வாயிலாக கண்டித்திருப்பதும் எச்சரித்திருப்பதும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை. அதேபோல ''சென்னைக்கு டாட்டா'' என்ற சிறுகதையில் ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சியால் நாமும் சமூகமும் மக்களும் எதிர்காலத்தில் அனுபவிக்கப்போகிற கொடுமைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். இது மக்களுக்கான எச்சரிக்கை என்று கூட சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :