நிகழ் முகம்
ஆசிரியர்:
அ.வெண்ணிலா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1147-6414-1793-3712
{1147-6414-1793-3712 [{புத்தகம்பற்றி படைப்பாளிகள் மனநிலை சார்ந்து இயங்குகிறவர்கள். அவர்களின் உள்முகமான பயணத்தின் விளைவுகளே படைப்புகள். எழுத்தாளனோ, ஓவியனோ, தத்துவவாதியோ எல்லோரின் பயணமும் ஒன்றுதான். இப்பயணத்தின் பாதையைக் கண்டறியும் முயற்சியே இந்நேர்காணல்கள். தமிழின் முதன்மை ஆளுமைகளாக விவாதத்திற்கிடமின்றி அறியப்பட்ட மனிதர்கள் இந்நிகழ்முகத்தை அலங்கரிக்கிறார்கள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866