நாவலெனும் சிம்பொனி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category இலக்கியம்
FormatPaper back
Pages N/A
Weight200 grams
₹140.00 $6    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதானசவால்.சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ் கியும் இன்றும் -பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல் எனும் வடிவம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

இலக்கியம் :

தேசாந்திரி பதிப்பகம் :