நாவலெனும் சிம்பொனி
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF?id=1447-0127-5116-8292
{1447-0127-5116-8292 [{புத்தகம் பற்றி
<br/>கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதானசவால்.சிறிய கதாபாத்திரங்கள் கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத் தான் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ் கியும் இன்றும் -பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல் எனும் வடிவம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866