நாவலர் சோமசுந்தர பாரதியாரின் இலக்கிய ஆய்வுகள்

ஆசிரியர்: நாவலர் சோமசுந்தர பாரதியார்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 320
First EditionJan 2013
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாவலர் ச. சோமசுந்தர பாதியார் நாடறிந்த நல்ல தமிழறிஞர், 1938 AM ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இவரை ஒதுக்கி விட்டு எழுது முடியாது. பாரதியார் மதுரை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின், தலைவராகவும் செயற்பட்டுள்ளார். எட்டயபுர அரண்மனையில் அரசியின் அரவணைப்போடு வளர்ந்தவர் இவர், தேசியக்கவி சுப்பிரமணிய பாரதிக்கு மிக நெருங்கிய நண்பர், பாடல் எழுதும் ஆற்றலைக் கண்டு ஈழத்திலிருந்து வந்திருந்த ஒரு புலவர் இருவருக்கும் , பாரதி என் பட்டயத்தை வழங்கினார். சோமசுந்தர பாரதியார் தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலை, கல்வியை திருநெல்வேலியிலும் கற்றார். சென்னைக் கிறித்துவம் கல்லுாரியில் இளங்கலைப்பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சட்டப்படி, பட்டமும் முடித்துத் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார். பின்னர் மதுரையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப், பணியாற்றி ஓய்வு பெற்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :