நாலுகெட்டு

ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 280
ISBN978-93-86820-57-0
Weight350 grams
₹325.00 ₹308.75    You Save ₹16
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎம்.டி. வாசுதேவன் நாயரின் 'நாலுகெட்டு' நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது. எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக்காட்டப்படும் முன்னுதாரணப் படைப்பாகவும் ஆய்வுக்குக் கொள்ளப்படும் இலக்கிய ஆவணமாகவும் திகழ்கிறது.அப்புண்ணி என்ற மையப்பாத்திரத்தின் அக, புற சஞ்சாரங்கள்தாம் நாவலின் கதையோட்டம். மருமக்கள்தாய முறையின் தூல வடிவமான நாலுகெட்டுத் தறவாட்டுக்குள் கூட்டுக்குடும்பத்துக்குள்நிகழும்உறவுமோதல்களையும்அதிகாரச்சிக்கல்களையும் பின்புலமாகக் கொள்கிறது. அதன் விரிவாக நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் அடையாளம்காட்டுகிறது.இந்தஇயல்புகளால் கேரளத்தின் ஒரு பகுதியின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகவும் நிலைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.டி.வாசுதேவன் நாயர் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :