நாலடியார் நீதிக்கதைகள்
₹60.00
நாலடியார்
₹60.00
நாலடியார்
₹200.00 ₹160.00 (20% OFF)
நாலடியார் மூலமும் உரையும்
₹70.00

நாலடியார்

ஆசிரியர்: புலவர்.வீ.சிவஞானம்

Category ஆன்மிகம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 144
ISBN9788184468519
Weight200 grams
₹110.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. இதில் உள்ள 'நாலு' என்பது நாலடியாரையும், 'இரண்டு' என்பது திருக்குறளையும் குறிக்கும். எனவே, திருக்குறளுக்கு இணையான பெருமை உடையது நாலடியார் என்பது தெரியவருகிறது. திருக்குறளில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட பல கருத்துகள் நாலடியாரில் சற்றே விளக்கமாகப் பேசப்பட்டுள்ளன.
நான்கு அடிகள் கொண்ட பாடல்களால் ஆகிய நூல் என்பதை நூலின் பெயர் (நாலடி) தாங்கி நிற்கிறது. நாலடியார் என்பதில் உள்ள ஆர் என்பது சிறப்பு விகுதி, விகுதி நீங்கின், 'நாலடி' என்று நிற்கும். நானூறு பாடல்களால் ஆகிய நூல் என்பதால், 'நாலடி நானூறு' என்றும் வழங்குவர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர்.வீ.சிவஞானம் :

ஆன்மிகம் :

விஜயா பதிப்பகம் :