நாய் வளர்ப்பு

ஆசிரியர்: பெரு.மதியழகன்

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 112
2nd EditionJan 2004
Weight100 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇவரைப் போன்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி தலைக் கழகங்களில் நிரம்பி விட்டால், நம் நாட்டு வரலாறு திருத்தி எழுதப் பெறும்; திருப்பி எழுதப் பெறும். அந்தத் திருநாள் வருவதாக! நமக்கின்பம் தருவதாக! இவர் விரல் பட்டு வெளிச்சமாக்கிய நூல்கள் நூற்றைத் தாண்டும். நம் வாழ்வைத் தூண்டும்; மனச்சான்றைத் தீண்டும். இவர் எழுத்துக்களில் சொக்கிப்போன சொக்கன் நான். அத்தகு சொக்குப்பொடி, இவர் படைப்புகளில் பதிந்திருக்கும்; பொதிந்திருக்கும். அந்த வரிசையில் வந்த பந்தந்தான் "மருந்தாகும் உணவு".

உங்கள் கருத்துக்களை பகிர :
பெரு.மதியழகன் :

விவசாயம் :

நவீன வேளாண்மை :