நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்

ஆசிரியர்: சா. பாலுசாமி

Category ஆய்வு நூல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 336
Weight450 grams
₹575.00 ₹546.25    You Save ₹28
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூல் இந்தியக்கலை பற்றிய கருதுகோள்களை எளிமையாக விளக்குகிறது. சமஸ்கிருதச் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் தென்னிந்தியக் கலை வரலாற்றைப் பற்றி எழுத முடியாது எனும் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இவருக்கு இருக்கும் புலமை கலை வரலாற்று ஆய்விற்குக் கைகொடுக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சா. பாலுசாமி :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :