நாமசூத்திரர்கள் இயக்கம்

ஆசிரியர்: சேகர் பந்தோபாத்யாயா மொழிபெயர்ப்பு: அப்பணசாமி

Category ஆன்மிகம்
Publication புலம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகிழக்கு வங்கத்தின் கழிமுகப் பகுதிவாழ் வேளாண்குடிகளான சண்டாளர்கள் தமையொடுக்கிய சமூக, சமய அடையாளங்களைப் புறமொதுக்கி, தமக்கான தனி நெறியை வளர்த்தெடுத்து, 'நாமசூத்திரர்'களான வரலாறு இது. சுதந்திரத்தை நோக்கிய தேசியவாத மைய நீரோட்டத்தில் கரைந்துவிடாது. மேல்நிலையாக்கப் புனைவுகளை உருவாக்கிய போராட்டத்தின் சமூக, பொருளாதார விளைவுகளை அனைத்துத் தரப்பினருக்குமானதாக மாற்றிய தனித்துவமிக்க இவ்வினத்தின் போராட்ட வடிவங்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சமூக விடுதலையைக் கருதும் இயக்கங்களுக்கு சில பயன்மிகு குறிப்புகளை வழங்குவதாய் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

புலம் :