நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: பா.ராமஸ்வாமி

Category சுயமுன்னேற்றம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாமக்கல் கவிஞர் இராமலிங்கப் பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணத்தில் ஆர்வம் கொண்டு படித்து ரசித்து சொற்பொழிவுகளில் கம்பன் பாடல் களை எடுத்துக் கூறி வந்தார்.
ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் தம் உறவினரைக் காண நாமக்கல் போயிருந்தார். அப்பொழுது, நாமக்கல் கவிஞரின் கம்பராமாயண ஆர்வத்தைக் கேள்வியுற்று அவரைக் காணச் சென்றார் ரசிகமணி. அத்தகைய பெரியவர் தம்மைக் காண தம் வீட்டிற்குத் தேடி வந்தாரே என்று உள்ளம் நெகிழ்ந்து, அவரை வரவேற்று, " என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்" என்றார் கவிஞர். அப்பொழுது "என்ன மாதவம் செய்தது இச்சிறு உடல்” என்றார் ரசிகமணி.
வாசகர்களுக்கு இந்நூல் சுவைமிக்க விருந்தாகும்.

முல்லை பிஎல். முத்தையா.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ராமஸ்வாமி :

சுயமுன்னேற்றம் :

கௌரா பதிப்பக குழுமம் :