நான் பேச நினைப்பதெல்லாம்

ஆசிரியர்: தமிழ் சத்தீஷ்

Category கவிதைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹40.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இருண்ட வ ா ன த் தி ல் ஒளி வீசும் நட்சத்திரங்களாய் சில கவிதைகள் * படிப்பவர்களின் உள்ளங்களிலும் ஒளிவீசும் ஆற்றலுடன் காணப்படுகிறது. குறிப்பாக நிழல் என்ற கவிதையில் எளிமையான வார்த்தைகளைக் கொண்டு நிழலை கவிதையாக்கி இருப்பதை இதோ அந்த கவிதையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். "அருகே நிற்கிறேன் ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை மெல்ல நடக்கிறேன் ஏனோ என்னை விட்டு விலக வில்லை விலகி செல்லத்தான் தவிக்கிறேன் ஏனோ என்னை விட்டு பிரியவில்லை ஏனென்றால் இது என்னை காதலிக்கும் என்னுடைய நிழல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

மதி பப்ளிகேசன் :