நான் சினிமா பார்ப்பதில்லை!
ஆசிரியர்:
சுதேசமித்திரன்
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21?id=1718-4620-6550-7645
{1718-4620-6550-7645 [{புத்தகம் பற்றி
<br/>சுதேசமித்திரனின் 'சினிமாவின் மூன்று முகங்கள்' புத்தகத்தைத் தொடர்ந்து அதே எள்ளலும் நையாண்டியும் பொங்கி வழிய வெளிவருகிறது இந்த இரண்டாவது புத்தகம். தமிழ் சினிமா குறித்த அவரது ஆதங்கமும் கோபமும் நல்ல சினிமா மீதான விருப்பமும் பக்கத்துக்குப் பக்கம் ,நிறைந்திருக்கின்றன.சினிமா உள்ளடக்கும் பல்வேறு துறைகள், திறமைகள், ஆளுமைகள் என்று கட்டுரைகளின் விஸ்தீரணம் நீள்கிறது.
<br/>ஒட்டு மொத்தமான சினிமா பார்வையாளர்களின் , மனக்குரலாக எழுகின்றன சுதேசமித்திரனின் இந்த சினிமா குறித்த கட்டுரைகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866