நான் காணாமல் போகும் கதை

ஆசிரியர்: ஆனந்த்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperpack
Pages 112
First EditionSep 2003
2nd EditionOct 2006
ISBN81-87477-46-6
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$2.25      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இஸ்லாமிய சமுகத்தைப் பற்றிய படைப்பாக்கப் பிரதிகள் தமிழில் அதிகம்வெளியாவதில்லை. வெளிவந்தவையும் ஓர்ஆணின் பார்வையில் இஸ்லாமிய வாழ்க்கையை முன்வைப்பவை. அவற்றில் இடம் பெறும் பெண்கள்மங்கலான சித்திரங்கள் மட்டுமே. சல்மாவின் இந்தநாவல் இஸ்லாமியப் பெண்ணுலகைப் பெண்ணின் கண்களால் பார்க்கிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்தபெண்களின் ரகசியங்களையும்இச்சைகளையும் அவர்களுக்கு விதிக்கப்படும்கட்டுப்பாடுகளையும் அவர்கள் அடைய விரும்பும்சுதந்திரத்தையும் காதலையும்காமத்தையும் பிறழ்வுகளையும் உடலியல்துன்பங்களையும்சுரண்டல்களையும் நுட்பமாகவும் சமயங்களில்பகிரங்கமாகவும் பகிர்ந்து வைக்கிறது. பெண் தன்னைப்பெண்ணாக உணர்வது ஆண்கள் அயர்ந்திருக்கும் இரண்டாம் ஜாமத்தில் என்றுவெளிப்படுத்துகிறது. ஒருவகையில் இந்தப் பெண்நோட்டம் ஆணைத் தொந்தரவு செய்யக் கூடியது. இந்தப் பார்வை தமிழ்ப்படைப்பில் புதிது.


உங்கள் கருத்துக்களை பகிர :