நான் கண்ட சீனா

ஆசிரியர்: ராஜேஷ்

Category பயணக்கட்டுரைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaper back
Pages 96
First EditionNov 2009
2nd EditionJan 2012
ISBN978-81-234-1646-6
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரைப்படக் கலைஞர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர். கன்னிப்பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை , ஆலயதீபம், சிறை, மக்கள் என் பக்கம், நிலவே மலரே, மகாநதி, சத்யா, ஆட்டோகிராப் உள்ளிட்ட120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். திரைப்பட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சீன நாட்டிற்கு இரண்டுமுறை சுற்றுப்பயணம் சென்றுவந்துள்ள ராஜேஷ், அந்நாட்டு மக்களின் வாழக்கையில் அவர் நெஞ்சைத் தொட்ட எண்ணற்ற சம்பவங்களை சுவையாக எழுதியுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சீன அனுபவம் எந்த அளவிற்குப் பயன்படும் என்ற சிந்தனையைத் தூண்டும் நூல் இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ் :

பயணக்கட்டுரைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :