நான் ஒரு அழைப்பு பாகம் 1

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
FormatPaperback
Pages 456
ISBN9788184020779
Weight350 grams
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒருவன் தன் முழு இருப்பின் ஒவ்வொரு அணுவிலும் நாடி நரம்புகளிலும் உணரும் தாகம். ஆனால் அதை வார்த்தையில் கொண்டுவந்து கேட்பதற்கு எந்த வழியுமில்லை.
நீ கேட்கவே முடியாத அந்த கேள்விக்கான பதில் நான்:யாரெல்லம் தங்களை தொலைத்துவிட்ட ஆழ்ந்த ஏக்கத்துடன், தங்களைத் தாங்களே தேடிக் கண்டுபிடிக்காவிட்டால், வாழ்வு அர்த்தமின்றி போய்விடும் என்று ஆழமான உந்துதலுடன் தேடிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் ஒரு அழைப்பு.
.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :