நான் ஏன் பிறந்தேன்? பாகம்-2

ஆசிரியர்: எம்.ஜி.ஆர்.

Category இல்லற இன்பம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatHard Bound
Pages 1488
ISBN978-81-8402-741-9
Weight850 grams
₹500.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஏழையின்
சிரிப்பில்
இறைவனைக்
காணலாம் சொன்னவர்
அண்ணா... செய்தவர்
எம்.ஜி.ஆர்.!
கருத்தில் வேற்றுமையா?
கொள்கையில் வேற்றுமையா? என்று சிந்தித்தாலே போதும்; இரு தரப்பாரிடையிலும், உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் ஏன் மாறுபாடு என்பதும் தெளிவாகி விடும். ஆனால் இந்த அரசியல்வாதிகள் (நானும் ஓர் அரசியல்வாதி என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்) மட்டும் ஏனோ அந்த இடத்திற்குப் போவதில்லை, கருத்து வேற்றுமை என்ற இடத்திலிருந்து தொடங்கி, கொள்கை வேறுபாடு என்ற முடிவில் கொண்டு செல்லத்தான் விரும்புவார்கள். எனக்கேற்படுத்தப்பட்ட சோதனையும் வேதனையும் தனிப்பட்ட ஒரு தனி மனிதனுக்குத் தரப்பட்டவையல்ல; அமரர் அண்ணாவின் கொள்கைக்கு ஏற்படுத்தப்பட்ட அக்னிப் பரீட்சை ஆகும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.ஆர். :

இல்லற இன்பம் :

கண்ணதாசன் பதிப்பகம் :