நான் ஏன் பிறந்தேன்? (பாகம்-1)

ஆசிரியர்: எம்.ஜி.ஆர்.

Category சுயசரிதை
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatHardbound
Pages 736
ISBN978-81-8402-740-2
Weight800 grams
₹530.00 ₹477.00    You Save ₹53
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நான் பங்கு கொண்ட நாடக அமைப்புகளிலும், பட நிறுவனங்களிலும் என்னுடன் தொழில் செய்த, நடிகர், நடிகையர், கதை, உரையாடல் ஆசிரியர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், எனது அரசியல் கட்சித் தலைவர்கள், மாற்றுக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருப்போர், என் குடும்ப நண்பர்கள், என்னுடன் உறவாடிய, உறவாடும் நண்பர்கள் இப்படிப் பலரையும் பற்றிய விவரங்களை எழுதத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, மேலே குறிப்பிட்ட தரப்பினர்களில் எனக்கு உதவி செய்தோரைப் பற்றியும், கைதூக்கி விட முயன்றோரைப் பற்றியும், முன்னேற இருந்த என்னைப் பின்னுக்கு இழுத்துப் படுபாதாளத்தில் தள்ளி, அழிக்க முயன்றோரைப் பற்றியும், நான் தக்க சான்றுகளுடன் குறிப்பிடுவேன் என்று நண்பர்கள் எதிர்பார்ப்பது இயற்கையே. ஒரு வகையில் அது தவிர்க்க முடியாததும் கூட என்று நினைக்கிறேன். நல்லதோ, கெட்டதோ மற்றவர்களுக்குப் பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தால், தன் மனத்தில் தோன்றுவதைத் துணிந்து வெளியிட வேண்டியதுதான் மனிதனின் கடமை.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஜி.ஆர். :

சுயசரிதை :

கண்ணதாசன் பதிப்பகம் :