நான் எப்போது அடிமையாயிருந்தேன்

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category நேர்காணல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 136
First EditionDec 2010
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹9
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எழுத்து வடிவில் வரும் எல்லாப் படைப்புகளையும் விட நேர்காணல்கள் தனித்தன்மை வாய்ந்தவை - படைப்பு வடிவத்திற்குள் இயங்குபவர்களிடமிருந்து அவ்வடிவங்களுக்கு அப்பாற்பட்ட உளப்பிரதிபலிப்புகளை சிறந்ததொரு நேர்காணலில் பெற்றிடமுடியும். ஈழம், மலையகம், தமிழகம், புலப்பெயர்வு உள்ளிட்ட தமிழிலக்கியத் தளங்களில் சமூக, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டவர்களின் அனுபவப்புள்ளிகளில் நின்று ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது. ஷோபாசக்தியின் படைப்பு பாத்திரங்கள் போன்றே அவர் தேர்வு செய்து உரையாடும் மனிதர்களும் முக்கியமானவர்கள், அலாதியானர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

கருப்புப் பிரதிகள் :