நான் இனி நீ...!

ஆசிரியர்: சரயு

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 668
Weight550 grams
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உங்கள் அனைவரையும் ‘நான் இனி நீ...!! எனும் நாவல் வழியாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சமபலம், பின்புலம் கொண்ட இருவர்... காதல் எனும் பெயரில் சந்தித்துக் கொண்டால், அவர்கள் வாழ்வில் என்னென்னவெல்லாம் சந்திக்க நேரிடும், எதை எல்லாம் கடந்து வர நேரிடும் என்பதனைச் சொல்லும் கதை தான் 'நான் இனி நீ....!! தீபன் சக்ரவர்த்தி - அனுராகா... 'நான்...' என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர்கள், நான் இனி நீ...! என்று சொல்லுமளவு அவர்களுள் மாற்றம் வந்தது எப்படி? கதை படித்து என்னோடு கதையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சரயு :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :