நான்காவது சிங்கம்

ஆசிரியர்: செல்வராஜ் ஜெகதீசன்

Category கவிதைகள்
FormatPaper Pack
Pages 72
ISBN978-93-81969-16-8
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சமகால வாழ்வின் சிறு பொழுதுகளைப் பேசுபவை செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகள். மிகையோ ஆர்ப்பாட்டமோ முழக்கமோ இல்லாமல் அந்தப் பொழுதுகளின் நிகழ்வுகள் கவிதைகளாக ஆக்கம் பெறுகின்றன. மொழியிலும் அணுகுமுறையிலும் எளிமையானவை இந்தக் கவிதைகள். ஆனால் நவீன மனிதனின் எல்லாச் சிக்கல்களும் எல்லாத் தடுமாற்றங்களும் இந்த எளிமைக்குள் குவிந்திருக்கின்றன.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :