நான்காவது கோணம்
ஆசிரியர்:
எஸ்.ராஜகோபால்
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%0D%0A?id=1701-3857-5088-8646
{1701-3857-5088-8646 [{புத்தகம் பற்றி சிறுபான்மையினர் , தலித்துகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், உதிரிகள் என புறக்கணிக்கப்பட்டவர்களின் மாற்றுப் பார்வைகள், மாற்றத்துக்கான கருத்துக்கள், கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இவ்வண்ணம் கலை, பண்பாட்டுத் தளத்தில் உருவாகியிருக்கும் பன்மை இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் ஒரு புதிய கண்ணியாக 'நான்காவது கோணம்' இணைகிறது.
<br/>
<br/>அடையாள அழிப்பும் பெருந்தேசியக் கனவும் ஏகாதிபத்தியத் திணிப்பும் கவ்வியிருக்கும் சம காலத்தின் முணுமுணுப்புகளை மாற்றத்தின் பாடலாக உருமாற்றுவதற்கு 'நான்காவது கோணம்' தனது பங்களிப்பைச் செய்ய விரும்புகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866