நாட்டு வைத்திய களஞ்சியம்

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 304
Weight350 grams
₹220.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் தொடர்பான 15 நூல்கள் எழுதி, மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி பலரது நோய்களைத் தீர்த்து வைத்துள்ளார். மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு, பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மூலிகை களையும் கண்டறிந்துள்ளார்.இவை தவிர, நாவல், சிறுகதை, நாடகம், இலக்கிய ஆராய்ச்சி உரை நூல்கள், சிறுவர் இலக்கியம் இப்படியாக 97 நூல்கள் எழுதியுள்ளார். 'ஆரண்ய காண்டம்' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார். மலேசிய பல்கலைக் கழகமும், இலங்கை தொலை நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது.இதுவரை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்பு களிடமிருந்து 60 பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

உடல்நலம், மருத்துவம் :

நிவேதிதா பதிப்பகம் :