நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

ஆசிரியர்: கழனியூரன்

Category நாட்டுப்புறவியல்
Publication காவ்யா பதிப்பகம்
Pages 875
First EditionJan 2014
Weight1.11 kgs
Dimensions (H) 23 x (W) 16 x (D) 7 cms
$36.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

எம், சேகு அப்துல் காதர் நெல்லை மாவட்டத்து கழுநீர் குளத்தில் 1954 இல் பிறந்ததால் கழனியூரன் ஆனார். வீராணம் முஸ்லிம் துவக்கப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி தலைமையாசிரியராக ஓய்வு பெற்று தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரது நாட்டுப்புறவியல் கட்டுரைகள் வெறும் மேஜைப் பதிவுகள் அல்ல. கி.ரா.வின் வழிகாட்டுதலில் களப்பணி செய்து சேகரித்தத் தரவுகளின் பிரிவுகள். இவை நாட்டுப்புறப் பண்பாட்டின் புதையலாக இவரது ஒட்டுமொத்த கட்டுரைக் களஞ்சியமாக விளங்குகிறது. இது கழனியூரனின் மணிவிழா சிறப்பு வெளியிடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :