நாட்டுக்கொரு பாட்டு

ஆசிரியர்:

Category கவிதைகள்
Pages N/A
Weight200 grams
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகில் உள்ள ஒவ்வொரு தேசிய கீதத்துக்குமே பாரம்பரிய வரலாற்றுப் பின்னணி உண்டு; வலி மிகுந்த வரலாற்றுப் பதிவுகள் உண்டு. நம் நாட்டு தேசிய கீதத்தை உரக்கப் பாடுவோருக்குக்கூட, அது உருவான முழுமையான பின்னணியும் அந்தக் கீதத்துக்குரிய அர்த்தமும் தெரியும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், ஒரு முறை திரு. பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி என்னைச் சந்தித்தபோது, பல நாடுகளின் தேசிய கீதங்கள் உருவான கதைகளையும் அவற்றின் பின்னணிகளையும் கூறியபோது பிரமிப்பாக இருந்தது. கேட்ககேட்க ஆவலாக இருந்தது. அப்போதுதான் இந்த சுவாரசியமான வரலாற்றுத் தகவல்கள் வாசகருக்கு, குறிப்பாகக் குழந்தைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

தி இந்து :