நாடோடியின் நாட்குறிப்புகள்

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category பயணக்கட்டுரைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper Back
Pages 154
First EditionNov 2018
ISBN978 93 87707 36 8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஒருமுறை வைகோ சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்க கருணாநிதி சென்றார். அது பற்றி வைகோவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, இருவரும் உடல்நலம் விசாரித்துக்கொண்டோம்; அவ்வளவுதான் என்றார். உடனே துக்ளக் கேள்வி - பதிலில், அவர்களுக்கென்ன... மாடு கன்று போட்டது பற்றிக் கூட பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று எழுதினார் சோ. பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம் சோவின் பதில் பற்றிக் கேட்டார்கள். சோ அளவுக்கு புத்திக்கூர்மையும் நகைச்சுவை உணர்வும் கொண்ட கருணாநிதி, ஓ, சோவுக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, தெரியாதே!" என்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

பயணக்கட்டுரைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :