நாடோடிக் கதைகள்
ஆசிரியர்:
ஆர்.சி.சம்பத்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1578-8491-4141-2235
{1578-8491-4141-2235 [{புத்தகம் பற்றி
<br/>பொதுவாக மேல்நாட்டுக் கதைகள் என்று. மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கதைகளும், ஐரோப்பிய கண்டத்து இதர நாட்டுக் கதைகளுமே நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளன. கீழை நாடுகளான சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கதைகள் நம்மிடம் அதிகம் வந்து சேரவில்லை; சேர்க்கப்படவில்லை. அந்தப் பணியை நாம் தொடங்கியுள்ளோம். இலக்கியச் செல்வத்திற்கு சிறப்பு சேர்க்கும் இத்தகைய கதைகளை மேலும் பல சிறு தொகுதிகளாகத் தங்களுக்குத் தர இருக்கிறோம்.
<br/>.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866