நாடி சொல்லும் கதைகள் - 1

ஆசிரியர்: ஹநுமத்தாசன்

Category ஜோதிடம்
Publication அருள்மிகு அம்மன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 160
First EditionNov 2006
4th EditionAug 2012
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$7.75      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

வாஸ்து சாஸ்திரம், சுந்தர காண்டம் இந்த இரண்டு அரிய நால்களும் இவர் எழுதிய பல நூல்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிப்பவை. அந்த வகையில் இப்போது நாடிகள் சொல்லும் கதைகள் என்னும் நூலினைக் கொண்டு வருகிறார். கலைமகளில் தொடராக வெளியான கட்டுரைகள். இது முதல் பாகம்தான். இந்தத் தொடர் கலைமகளில் வெளியானபோது பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவைப் பெற்றது. தெய்வம் நின்று பேசுமா? என்று கேட்பவர்கள் உண்டு. தெய்வம் மறைமுகமாக சில வழிகளை நமக்கு காட்டுமா? என்று ஏங்குபவர்கள் உண்டு. தெய்வம் நின்று பேசும். நமக்கு சில வழிகளையும் காட்டும் என்பதை பல நல்ல உண்மைச் சம்பவங்களோடு எடுத்து உரைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :