நாடார் பெருங்குடியினர் ஏன் மதம் மாறினார்கள்?

ஆசிரியர்: தி. லஜபதிராய்

Category சுயமுன்னேற்றம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 8
First EditionJan 2017
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$0.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இஸ்லாத்தை...? 1899 சிவகாசியில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது உயர்சாதி இந்துக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். பெரிய கலவரம் ஒன்றை உருவாக்கி விட்டார்கள். கலவரத்தில் நாடார்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.இது சம்பந்தமாக இங்கிலாந்தில் உள்ள பிரைவி கவுன்சில் என்ற மன்னர் மாமன்றத்தில் வழக்கு நடந்தது.நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்றே அதிலும் தீர்ப்பு வந்தது.இதன் பாதிப்பால் திருநெல்வேலியில் 3000 நாடார்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.இது பணம் கொடுத்து மாற்றப்படவில்லை. இதற்கு முழுக்க இந்துக்களும், இந்து மதமும்தான் காரணம்.

உங்கள் கருத்துக்களை பகிர :