நாடகம் - திரை... இன்னுமே பேசலாம்!

ஆசிரியர்: மு.இராமசுவாமி

Category சினிமா, இசை
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 92
First EditionMar 2016
ISBN978-81-2343-146-8
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இது என்னின் இருபத்தி ஒன்பதாவது நூல், நாடகம், நடிப்பு, நெறியாளுகை, நாடக நூல்கள் என்பதாய் என் செயல்பாட்டுத் தளம் இப்பொழுது குறுகிப் போய்விட்டாலும், மகிழ்ச்சிக்குரியதாய் அவை என்னை வைத்திருக்கின்றன. என்னை மறக்க வைத்து சமூகத்தில் திளைக்க வைக்கிறதும், எனக்கு வசப்பட்டுமிருக்கிறதுமான இந்தத் தொழில் என் உடலுக்கும் மனசுக்கும் புதுத் தெம்பை ஊட்டிக் கொண்டே இருக்கிறது, என் செண்பகத்தைப்போல்! இதைச் செய்ய என்னைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிற என் நண்பர் களுக்கும் தோழர்களுக்கும் இந்தச் சமூகத்திற்கும் என் நன்றி!

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.இராமசுவாமி :

சினிமா, இசை :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :