நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category இலக்கியம்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 248
First EditionDec 2008
4th EditionDec 2016
ISBN978-81-89945-63-3
Weight250 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 2 cms
₹275.00 ₹261.25    You Save ₹13
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 888661942இல் மருமக்கள்வழி மான்மியம் நூலாக வெளிவந்தபோது பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய முன்னுரை, மான்மியத்தை வெளியிட்ட 'தமிழன்' இதழாசிரியர் பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளையின் அறிமுகவுரை, நாஞ்சில் நாட்டில் மருமக்கள்வழி முறை ஏற்படுத்திய சமூக முரண்பாடுகள் பற்றிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பதிப்பாசிரியரின் விரிவான ஆய்வுரை, இதுவரை நூல்வடிவம் பெறாத வெள்ளாளர் பற்றிய-கவிமணியின் ஆங்கிலக் கட்டுரை மற்றும் 490க்கும் மேற்பட்ட அடிக்குறிப்புகள் அடங்கிய விரிவான ஆய்வுப் பதிப்பு. கி. ராஜநாராயணன் அவர்களின் வாழ்த்துரையுடன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அ.கா. பெருமாள் :

இலக்கியம் :

காலச்சுவடு பதிப்பகம் :