நாஞ்சில் நாடன் நேர்காணல்கள்

ஆசிரியர்: வேலாயுதம்.மு

Category நேர்காணல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 352
ISBN978-81-8446-685-4
Weight400 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇருபது ஆண்டுகளாகக் காணப்பட்ட செவ்விகளின் தொகை என்பதால், சில தகவல்கள் திரும்பத் திரும்ப வரும். சில பெயர்களும் மறுபடி மறுபடி வரும், கூடுமானவரை தவிர்த்தும் தேவை கருதி அனுமதித்தும் இருக்கிறேன்.சற்று யோசித்துப் பார்கையில், சில பொய்க் கூற்றுக்களுக்கு எதிர் வினையாற்ற, தப்பான புரிதல்களை செம்மைப்படுத்திக் கொள்ள, எனக்குள்ளும் பிறர்க்குள்ளும் இருக்கும் காழ்ப்புக் கிழங்கை அகழ்ந்து எடுக்க, இந்த நேர்காணல்கள் எனக்குப் பயன்பட்டிருக்கின்றன. கசப்பை எதற்கு 'வாழ்நாள் பூரா காமம் போல் சுமந்து திரிய வேண்டும் சித்திர குப்தன் பேரேட்டைத் திரும்பிப் பார்த்து, பாவ புண்ணிய வரவு செலவு ஐந்தொகை போடும் காலமும் ஆகிறதல்லவாகட்டுரைகளில் தவிர்த்த சிலவற்றை, நேர்காணல்கள் மூலம் விளம்ப முடிந்ததில் மகிழ்ச்சி. என் கண்ணோட்டம் சரியா, பிழையா என்பதை வாசகர்களே தீர்மானிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

விஜயா பதிப்பகம் :