நவீனத் தமிழ் ஆளுமைகள் (அஞ்சலிகள், அறிமுகங்கள்)

ஆசிரியர்: பழ. அதியமான்

Category வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 152
First EditionMay 2016
2nd EditionDec 2017
ISBN978-93-5244-038-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'ஈடு செய்ய முடியாத இழப்பு', ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்' என்பன , போன்ற சம்பிரதாயமான இரங்கல் வரி ஒன்றுகூட இடம்பெறாத வித்தியாசமான விமர்சனங்கள் அஞ்சலிகள். நவீனத் தமிழ் வாழ்வுக்கு உரமான சென்ற தலைமுறை ஆளுமை சிலரின் செயல்பாடுகளை நிகழ்சூழலின்மதிப்பீடுகளுடன்வரும்தலைமுறைக்குக் கவனப் படுத்துபவை இந்த அறிமுகங்கள். அஞ்சலிகளும் அறிமுகங்களும் கருணையற்ற காலத்தின் பார்வைகள் அடங்கிய தொனியில் தீவிர விமர்சனத்தைப் பூடகமான சொற்களால் உணர்த்துபவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
பழ. அதியமான் :

வரலாறு :

காலச்சுவடு பதிப்பகம் :