நவக்கிரகம்

ஆசிரியர்: கி வா ஜகநாதன்

Category ஆன்மிகம்
FormatPaper back
Pages 136
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வானத்தில் உள்ள நவக்கிரகங்கள் மனிதனின் வாழ்வை ஆட்டுகின்றன என்பது பழைய காலத்திலிருந்து மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. செவ்வாய் உலகத்துக்கும் சந்திர லோகத்துக்கும் விஞ்ஞானிகள் இன்று விஜயம் செய்வதாகச் சொல்கிறார்கள்! இத்தகைய விஞ்ஞான யுகத்தில் நவக்கிரகங்களைப் பற்றிய பல சுவையான விஷயங்களைத் தொகுத்துக் கதை போல கி.வா.ஜ. அவர்கள் கலைமகளில் தொடர்ந்து எழுதியிருந்தார். அவற்றைப் படித்து மகிழ்ந்த பல்லாயிரக்கணக்கானவாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, பல வண்ணப் படங்களுடன் சிறந்த முறையில் புத்தகமாக வெளியிடுகிறோம்.
நவக்கிரக ஸ்தோத்திரங்கள், தியான சுலோகங்கள், தீட்சிதரின் நவக்கிரகக் கீர்த்தனைகள், கோளறு திருப்பதிகம் இவை யாவும் இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி வா ஜகநாதன் :

ஆன்மிகம் :

அல்லயன்ஸ் :