நள்ளிரவின் நடனங்கள்

ஆசிரியர்: அராத்து

Category சிறுகதைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 176
First EditionJun 2018
0th EditionJan 2001
ISBN978-81-936355-4-4
Weight200 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇமயமலைப் பயணத்தினூடே அராத்துவின் நள்ளிரவின் நடனங்கள் படிக்க நேர்ந்த போது மிரண்டு விட்டேன். சமகாலத்திய தமிழ் இலக்கியத்தின் நிலையை எண்ணினால் சோர்வே மிஞ்சுகிறது. யாருக்கும் வாசகனைத் துன்புறுத்தாமல் கதை சொல்லத் தெரியவில்லை . சமகாலத் தமிழ் இலக்கியம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது. நான் வாசகர்களைச் சொல்லவில்லை. எழுத்தாளர்களைச் சொல்கிறேன். இந்த பநிலையில் அராத்து எழுதிய இந்தச் சிறுகதை சர்வதேசத் தரம் வாய்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்திய இளைய சமுதாயத்தினர் இன்று அனுபவிக்கும் இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அராத்துவுக்கு என்றால் என்ன என்று தெரியாது. தெரிய வேண்டியதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
அராத்து :

சிறுகதைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :