நல்வாழ்வின் படிகள் நான்கு

ஆசிரியர்: எம்.இராமலிங்கன்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper Back
Pages 231
ISBN9798184466699
Weight300 grams
₹145.00 ₹116.00    You Save ₹29
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உள்ளம்
"மனதின் தரத்தைப் பொருத்து அதை இருவகையாகப் பிரிக்கலாம் இலகு சேதஸ்' எனவும் ‘உதார கரிதா' எனவும் அவை அறியப்படுகின்றன. இலகு சேதஸ்-மலிமனம். மலிவான மனம் உலகியல்பால் ஈர்க்கப்பட்டு, உயர்வினின்று சரிந்த மனம் புலன்களால் கட்டப்பட்ட மனம் இது.
உதார கரிதா-உயர்மனம். பெரும் ஞானிகள், ரிஷிகள் உலகம் உய்ய உழைத்தவர்களது மனம் உதார கரிதா புலன்களைக் கட்டிவைக்கும், தெய்வீக மணம் கமழும் மனம் இது.'

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.இராமலிங்கன் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :