நல்வழி 2

ஆசிரியர்: சுவாமி ராகவேசானந்தர்

Category பொது நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaperback
Pages 33
ISBN978-81-7120-252-7
Weight50 grams
₹25.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நல்வழி வரிசையில் இது இரண்டாவது நூல். தியாகம், உண்மை போன்ற சில நல்லொழுக்கக் கோட்பாடுகள் இங்கு கதைகள் மற்றும் பெரியோர்களின் வாழ்வில் நடை பெற்ற நிகழ்ச்சிகள் வாயிலாக விளக்கப்படுகிறது. இளமனங்கள் இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து பதித்துக் கொள்ளுமானால் அவர்களது வாழ்க்கை புத்தொளி பெறுவது திண்ணம்வளமாவது உறுதி. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பொருத்தமான ஒரு திருக்குறளும் சில பிரார்த்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த நன்னெறிகளின் பெருமையை அவை விளக்குகின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள், சிறுவர்களை நன்றாக ஊன்றிப் படிக்கத் தூண்டும். ஆசிரியர்கள் இதில் காணும் கதைகளை இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டும்பிஞ்சு மனங்களில் சேவை, தியாகம், பக்தி போன்ற எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி ராகவேசானந்தர் :

பொது நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :