நல்ல தீர்ப்பு

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹25.00 $1    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நல்ல தீர்ப்பு,அமைதி என்னும் இரு சிறுநாடகம், நாடக உறுப்பினர் - நடிகர் எவருக்கும் பேச்சில்லாது நிகழ்ச்சிகளைக் கண்ணால் காணுவதால் மட்டும் கருத்தறியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. ஆதலின், இதை ஊமை நாடகம் என்றேன். நடிகர் அனைவரும் ஊமைபோல் நடித்தாலும், ஊமைகளைக் கொண்டும் இந்நாடகத்தை நடைபெறுவிக்கலாம். ஆதலினாலும் ஊமை நாடகம் என்றது பொருந்துவதாகும்.
இந்நாடகம் எம்மொழியராலும் நடத்துவிக்க முடியும். கருத்துக்களும் உலகப்பொதுவானவை!

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :