நல்லிசை கூட்டும் மெல்லிசைப் பாடல்கள் மற்றும் கவியரங்கக் கவிதைகள்

ஆசிரியர்: க.சம்பந்தனார்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 136
ISBN978-93-85418-03-7
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதமிழ்ப்பணியே தம் பணி என வாழ்ந்து வரும் தேவிகாபுரம் பேராசிரியர் - புலவர் க. சம்பந்தனாரின் படைப்பு இது. தமிழாசிரியராக - தலைமையாசிரியராகப் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர்.திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச்சங்கம் உரு வாக உற்றதுணையாக இருந்தவர் அதன் நெறியாளர் - தேவிகாபுரம் சேக்கிழார் மன்றத்திலும் - திருக்குறள் மன்றத்திலும் பங்குபெற்றுப் பணி புரிந்து வருபவர்.மாணவர் நலனில் அக்கறை உள்ளவர். தற்போது சென்னையில் திருவாவடுதறை ஆதீனச் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகம் பயிற்சியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர்.கனககிரி அந்தாதி எனும் பனுவலைப் படைத்தவர், அண்ணாமலை வெண்பா, விநாயகர் அகவல், கந்தர் கலி வெண்பா, சரசுவதி அந்தாதி, சகல கலா வல்லி மாலை... ஆகிய பல நூல்களுக்கு நல்ல உரை வரைந்தவர்.இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணி ஆற்றியவர்.இவரின் கவிதைகள், கட்டுரைகள் ஏராளமான இதழ்களில் வெளிவந்துள்ளன.சிவப்பழமாகக் காட்சி தரும் இந்த இனியவரின் நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
க.சம்பந்தனார் :

கவிதைகள் :

நந்தினி பதிப்பகம் :