நலம் தரும் யோகத் தத்துவம்

ஆசிரியர்: கே.எஸ்.இளமதி

Category யோகாசனம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



யோகம் என்பது மனித இனத்தைப் பக்குவப் படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஓர் அரிய கலை. அனுபவம் என்கிற வார்த்தை மனிதர்களிடையே வெவ்வேறு அர்த்தத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் சமன்படுத்த உதவுவதுதான் யோகம்.
'நலம் தரும் யோகத் தத்துவம்' எனும் இந்நூலின் வாயிலாக இன்னும் ஏராளமான அரிய தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் கே.எஸ். இளமதி. இவர் ஒரு யோகாசன ஆசிரியர். இவர் தனது துணைவியார் மற்றும் மகள், மகன் ஆகியோரையும் யோகாசன ஆசிரியர்களாக்கி இக்கலையை பரப்பி வருகிறார். யோகாசனம், பிராணாயாமம், தியானம் உட்பட பல நூல்களை எழுதி இருக்கிறார். யோகக் கலை உடல் அளவில் மட்டுமல்லாது மனதளவிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இவரது கருத்து. 'நலம் தரும் யோகத் தத்துவம்' நன்மை பயக்கும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
கே.எஸ்.இளமதி :

யோகாசனம் :

நக்கீரன் பதிப்பகம் :