நம் மக்கள் நம் சொத்து

ஆசிரியர்: டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

Category கட்டுரைகள்
FormatPaperback
Pages 144
Weight200 grams
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866டாக்டர். ஆர். கார்த்திகேயன் ஒரு பன்முக ஆளுமை கொண்ட எழுத்தாளர். மருத்துவ உளவியலாளர், மனித வள பயிற்சியாளர், நிர்வாக ஆலோசகர் மற்றும் சமூக களப்பணியாளர் என்று செறிவான பங்களிப்புகள் செய்தபின் எழுதவந்ததால், அவரின் தளங்கள் புதிதாகவும் பார்வைகள் வித்தியாசமாகவும் வெளிப்படுகின்றன. நிர்வாகக் கூறுகளிலும் மனித நேயம், சமூகப் பிரச்சினைகளிலும் உளவியல் பார்வைஎன இவர் எழுதிய “மனித வளம்” தொடர், உலகத் தமிழர்களின் கவனம் பெற்றது.எளியமொழி, மெலிதான நகைச்சுவை, பயனுள்ள கருத்துகள், சினிமாவை வைத்துச் சொல்லும் ரசமான உதாரணங்கள் என இவரின் எழுத்து வாசகர்களைப் பெரிதும் வசீகரம் செய்கிறது. தொலைக்காட்சியில் தொடர்ந்து பங்களித்து வரும் இவர் விரைவில் திரைப்படத்துறையிலும் முத்திரை பதிக்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் ஆர்.கார்த்திகேயன் :

கட்டுரைகள் :

தி இந்து :