நம் தேசத்தின் கதை

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category வரலாறு
Publication நர்மதா பதிப்பகம்
FormatPaperback
Pages 216
First EditionSep 2012
Weight600 grams
Dimensions (H) 27 x (W) 20 x (D) 3 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது. அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்டிக்காக்க முன் வருவார்கள் என்று நம்பலாம். இந்தியத் திருந்ட்டின் வளர்ச்சியில் தங்கள் சொந்த வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதை அவர்கள் உணர்வார்கள். இந்த நூற்பணியில் என்னை ஈடுபடுத்திய பதிப்பாளர் திரு. டி.எஸ். ராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்நூலை நேர்த்தியான முறையில் அச்சிட்டு, வெளியிடும் நர்மதா பதிப்பகத்தார்க்கு எனது பாராட்டுகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

வரலாறு :

நர்மதா பதிப்பகம் :