நம்மைச் சுற்றி காட்டுயிர்

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 48
First EditionJan 2012
2nd EditionNov 2014
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹40.00 $1.75    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :