நம்ப முடியாத உண்மைகள்-100

ஆசிரியர்: என்.ஸ்ரீநிவாசன்

Category
Publication அல்லயன்ஸ்
FormatPaperPack
Pages 240
First EditionJan 2002
3rd EditionJan 2014
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅல்லயன்ஸ் கம்பெனியாரின் நூற்றாண்டு விழா! அதை யொட்டி நாறு நூல்கள் வெளியிட வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. ஒரு பொருள் - அது தொடர்பான நூறு தகவல்கள் - இப்படியாக நூறு நூல்களும் அமைய வேண்டுமென்று உருவிளக்கம் கொடுத்தார் என் பெயரைக் கொண்டவரும் அல்லயன்ஸின் 'முதலுமான திரு ஸ்ரீநிவாஸன் அவர்கள். பணி தொடங்கியது. எடுத்துக் கொண்ட பணியின் பரிமாணம் புரிய ஆரம்பித்தது. இது ஒரு வித்தியாசமான முயற்சி.
இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'நம்ப முடியாத உண்மைகள்' என்ற இந்த நூலில் அறிவியலால் விளக்க முடியாத நூறு நிகழ்ச்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றையும் படிக்கும் போது 'இப்படியும் நடந்திருக்குமா?' என்ற சந்தேகம் எழும். உலகின் பல்வேறு பகுதிகளில் இம்மாதிரி நடந்துள்ளன என்று தகவல் குறிப்புகள் கூறுகின்றன. பலர் முன்னிலையில் திடீரென்று மாயமாக மறைந்தால் ஒருவன்; 'அந்தர சயனம்' செய்து அயர வைத்தான் ஒருவன்; 'கல்லறை சாபத்தை அனுபவித்தவர்களின் கதை; 'கனவில் கண்டபடி' நடந் நிகழ்ச்சிகள் - இம்மாதிரி நூறு தகவல்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அல்லயன்ஸ் :