நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல

ஆசிரியர்: ஏற்காடு இளங்கோ

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 153
ISBN978-93-83051-31-1
Weight200 grams
₹140.00 ₹126.00    You Save ₹14
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தமிழ் மொழியில் நல்ல அறிவியல் நூல்கள் இல்லாத குறையைக் களைவதில் ஏற்காடு இளங்கோ முக்கிய பங்காற்றுகிறார், 2000-ம் ஆண்டில் வெளிவந்த இவரது முதல் நூல் "அதிசயத் தாவரங்கள் , அன்றிலிருந்து 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நூல்களை எளிய தமிழில் பாங்குற எழுதி வருகிறார், அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட உதவிச் செயலாளராக 12 ஆண்டுகள் பணிபுரிந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளராக உயர்ந்து, தமிழ் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் "துளிர் அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முக்கியமானவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஏற்காடு இளங்கோ :

பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :