நபி வழி அறிவோமா?

ஆசிரியர்:

Category இஸ்லாம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages 434
First EditionJan 2015
ISBN978-93-5235-597-6
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
$12      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

இப்பூவுலகில் பெருவெற்றி பெற்று, அதன் வரலாற்றை மாற்றிய ஒரு நூறு மனிதர்களைப் பற்றி “அந்த நூறு மனிதர்கள்” என்று தலைப்பில் பெரு நூலொன்றை எழுதி வெளியிட்டுள்ளார், மைக்கேல் ஹார்ட் என்னும் அமெரிக்க வரலாற்று ஆசிரியர். அந்த நூறு அரிய மனிதர்களில் முஹம்மது நபி அவர்களே முதன்மையானவர் என்று குறிப்பிட்டு அதற்கான காரணங்களையும் வரிசையாக விவரித்துள்ளார். “இப்பாருலகில் அளப்பரிய செல்வாக்குப் பெற்றவர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மது நபி அவர்களை நான் தேர்ந்தெடுத்தது சிலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். காரணம், மதம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் மகத்தான வெற்றிகண்டவர் அவர் ஒருவரேதான்! உலகப் பெரு மதங்களில் ஒன்றை முஹம்மது நபி அவர்கள் எளிய முறையில் நிறுவி, பிரகடனம் செய்து, மிகப்பெரும் சக்தி வாய்ந்த அரசியல் தலைவருமானார்கள். அவர்கள் மறைந்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் இன்றும் அவர்களின் கீர்த்தி, செல்வாக்கு சற்றும் குறையாததோடல்லாமல், மென்மேலும் படர்ந்து பரவியவாறுள்ளது!

உங்கள் கருத்துக்களை பகிர :