நன்னூல்- சொல்லதிகாரம்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழில் கிடைத்திருக்கின்ற தொன்மையான இலக்கணம் தொல்காப்பியம். அதற்குப் பின் பல இலக்கண நூல்கள் தோன்றினாலும் நன்னூலே பலராலும் விரும்பப்பட்டது. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. எனினும் ஐந்திலக்கணம் கூறுவதாக சிறப்புப்பாயிரம் மூலம் அறியப்படுகிறது.
எந்தத் துறையானாலும் அந்தத் துறையின் இலக்கணங்களை நன்றாக அறிந்தவர்களே அந்தத் துறையில் வெற்றியும் புகழும் பெறுகிறார்கள். அதுபோல தமிழ்மொழியில் திருத்தமாகவும், சிறப்பாகவும் பேசியும், எழுதியும் வாழ்வில் வெற்றிபெறத் தமிழ்மொழியமைப்பின் இலக்கண விதிகளை முறையாகக் கற்றுத்தேர்தல் அவசியம்.
அந்த வகையில் தமிழ்நாட்டிலுள்ள பள்ளி மாணவ மாணவியர் அனைவரும் நன்னூல் முழுவதையும் கற்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நன்னூல் தமிழ் எழுத்துகளின் பிறப்பு, சொல் அமைப்பு, பொருள் ஆகியவற்றைத் தெளிவாகவும், எளிமையாகவும் எடுத்துரைக் கின்றது. அதனினும் குறிப்பாக, நன்னூல் காண்டிகை உரையே அனைவராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதன் தெளிவும் எளிமையுமே என்றால் மிகையாகாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :