நன்னூல் - எழுத்ததிகாரம்

ஆசிரியர்: புலியூர் கேசிகன்

Category இலக்கியம்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் கருவியே மொழி. அது மொழியப்படுவதால் மொழியெனப்பட்டது. அம்மொழி காலந்தோறும் மாற்றங்கள் மூலம் தெளிவும் எளிமையும் பெற்று பொதுமைப்படுத்தப்படும் போது இலக்கணங்கள் தோன்றின. மொழியினைச் சிதையாமல் பாதுகாப்பதற்காகவே இலக்கணங்கள் உள்ளன.
"ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு” (1038) என்பது திருக்குறள். நிலத்தை உழுது எருவிட்டு நீர் பாய்ச்சினாலும் அப்பயிரை விலங்கு பூச்சி முதலியவற்றால் தீங்கு வராமல் காத்தல் சிறந்தது. தமிழ்மொழியினை வளப்படுத்தி வளர்க்கும் நிலையுடன் அதற்குப் பாதுகாப்பு தருவதும் நமது கடமை என்பதை எடுத்துக் காட்டுவதே இலக்கணம்.
இலக்கண வரம்புகளை வழுவாமல் காத்தால்தான், தமிழ்மொழி சிதையாமல், எழில் குன்றாமல், இளமை மாறாமல், இனிமை குறையாமல், புதிய விளைச்சலின் களமாக அமைந்து காலத்தை வென்று நிலைக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலியூர் கேசிகன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :